Pages

01 June 2009

காதல் அவஸ்தை...........

என்னவனே !
மின்னல்போல் என் மனதில் பாய்ந்தவனே !
உன் அழகிய சந்திர முகம்
என் மனதை கசக்கியது !
உன் அழகிய கண்கள்
என் தூக்கத்தை கலைத்தது !
உன் குரல்
என் காதில் இசை மலை பொழிகிறது !
இப்படி ஒவ்வொரு விதத்திலும்
என்னை ஏன் கொல்கிறாய்??..

No comments:

Post a Comment