Pages

29 December 2009

உயிரின் உஷ்ணம்


விலக்கிட முடியாத
துன்பம் நீ
துன்பமான இன்பம்

துயில முடியாத
பரவசம் நீ....
பரவசமான பேரின்பம்

காணமுடியாத காட்சி
காட்சிகளில்
அழகிய மிரட்சி !

உறவுகளின் அர்த்தம் நீ
அர்த்தப்படுத்தினாலும்
அற்புதம்...

வாயசைத்தால்
முத்தமிழ்
முத்தமிழில்
கடைந்தெடுத்த
தேன் துளி

தேன் துளியான
தூரல் நீ
தூரலாய் பொழிந்து
உயிரை உருக்கிட்ட
உஷ்ணம் நீ !

காதலில் விழுந்தேன்


உன் உதடுகள்போல
பூக்களுக்கு ஏன்
பூக்கத் தெரியவில்லை

நீ பேசும்போது
கவியரசு கண்ணதாசன்கூட
கல்லறைவிட்டு எழுவான்

உன் குரல்கேட்டபின்
பாட மறுக்கும்
குயில்கள்

என் ரத்தத்தின்
இரண்டு அணுக்களும்
சந்திக்கும்போது
உன்னைப் பற்றித்தான்
பேசுகின்றன...

நான் என்ன மழையா
ஒதுக்கித் தள்ள
அல்லது ஒதுங்கிப் போக...

உன் உதட்டுக் கோப்பையில்
என்னை வீழ்த்தும்
ஒருதுளி விஷமா?

நீ நிராகரித்தால்
என் காதலில்
ஒருபாதி வீணாகும்
என்று எண்ணாதே

இருவருக்கும் சேர்த்து
நான் ஒருவனே
காதலித்து
கற்பூரம் ஏற்றுகிறேன் !

24 November 2009

Good Morning.....


With friendly embrace,
A hug can make you forget,
The smallest of aches....
Starting with the arms,
A good feeling ensues,
Right from the head to the tips,
Of your shoes....

A hug warms the soul,
And soothes the heart,
Simply by reaching and,
Stretching out your arms...

Because my arms can't stretch,
Or reach over the miles,
I hope this hug warms your soul,
And brings many smiles.....

I was just thinking of you....
and thought I'd send a little hug,
your way, to add a little something,
special to your day.....

09 November 2009

நிலா


சில நேரங்களில்
என் கண்கள்
என் இதயத்திடம்
பொறாமை கொள்கிறது............
எப்போதும்
இதயதுக்கு அருகிலும்
கண்களுக்குத்

தொலைவிலும்
'நிலா' இருப்பதால் !!!!

01 June 2009

U R SPECIAL........

Butterflies don't know
in what colour their wings r,
but human eyes know
how nice it is,
U don't know how sweet u r
but I know how special u r !

RELATION.......

Heart is like a crystal,
Preserve it,
Love is like perfume,
Spread it,
Feeling r like flood,
Flow it,
Our relation is like
an umbrella...
Come lets share it !!!!....

Please Don't Think its Funny

Please don’t think its funny,
When I want a hug from you.
Because there’s a lot of time
I need your warmth.

Please don’t think its funny,
When I want a kiss from you.
Because the sweetness of it,
Excelled the honey.

Please don’t think its funny,
When I want you to hold me tight.
Because there’s a time
I’m scared to loss you.

Please don’t think its funny,
When I want to watch your smile.
Because for the whole of my life,
I don’t want to forget my lover

When Love Calls

We can’t see, smell, touch, or even hear it.
But we knew when it comes.
The mystery behind our six senses about it,
When love calls.
The world would be blue without it.
This heart hurts so badly when we lost it.
A sweet line comes out of our lip
When love calls.
Right or wrong, don’t matter.
Near, far, don’t care
Laugh when he laughs, cry when he cries
When love calls.
Sometimes hurt, sometimes beautiful.
Worrying nothing, it made us.
My heart beat going faster and faster,
My cheeks rosy
When you hold me tight,
When you care about me
When love calls

FRIENDSHIP......

The sweetness of chocolate
remain on the tongue 4 a few minutes only....
But the sweetness of friendship that u hav given me
remains in my heart 4-ever !!!!

MOTHER N FATHER.....


M => Meaningful life you have given me
O => Over flowing love from your heart
T => Tender loving care
H => Honesty
E => everything u mean to me
R => readiness to forgive me


F => Firmness
A => Acknowledgement
T => Thruthfulness
H => Hardwork
E => Emphaty
R => Resilence

VALENTINES.........


You Are My Love
My Honey
My Cutie
Sweetie Pie
There Are So Many Reasons
To Love You
I Smile
Daydream And Sight
I Know Roses Are Red
And Violets Are Blue
But I Also Know
My Heart
Will Always Belong To You
I've Been Bitten
By The Love Bug
My Heart
Will Always Stay
Faithful And Truth
And I Hope My Precious Valentine
You've Been Bitten By
The Love Bug Too !!!!
Will You Be My Valentine????

SpEcIaL................

Special numbers go into my PHONE....
Special photo's go into my ALBUM....
Special memories go into my MIND and
Special people like u go into my HEART !!!!!

ThInKiNg Of U....


Look at the stars & u'll see TIME !
Look in the heart & u'll see LOVE !
Look in the eyes & u'll see LIFE !
Look at ur mobile & u'll see WHO's THINKING OF U NOW !!!!!
My eyes may stop blinking 1 day...
My heart may stop beating 1 day...
My skin may stop feeling 1 day...
But MY SOUL WILL NEVER STOP THINKING OF U !!!!

AlWaYs 5n....

We don't own d TIME to have long talks....
We don't have a CHANCE for more laughs....
But eventhough our WORLDS don't always meet,
I wish u r always FINE!!!!

Life....

When life gives u 100 reasons 2 cry,
Show life that u have 1000 reasons 2 smile !
Face ur past without regret !
Handle ur present with confidence !
Prepare 4 the future without fear !
Keep the faith drop the fear !
Life is a mistery 2 solve,
not a problem 2 resolve !
Life is wonderful if u know how 2 live !!!!
A beautiful life does not just happen.....
It's built dailly,
In prayer,
humility,
sacrifice and love !!!........

Sweet Poem .....

It's difficult to find someone like u,
It's like opening a 100 shells under the sea to find
1 PEARL .....

நட்பு.....

வானத்தை நேசித்தேன்
தொடமுடியவில்லை !
கடலை நேசித்தேன்
தாண்ட முடியவில்லை !
காற்றை நேசித்தேன்
பிடிக்க முடியவில்லை !
உன் நட்பை நேசித்தேன்
மறக்க முடியவில்லை !!

காதல் அவஸ்தை...........

என்னவனே !
மின்னல்போல் என் மனதில் பாய்ந்தவனே !
உன் அழகிய சந்திர முகம்
என் மனதை கசக்கியது !
உன் அழகிய கண்கள்
என் தூக்கத்தை கலைத்தது !
உன் குரல்
என் காதில் இசை மலை பொழிகிறது !
இப்படி ஒவ்வொரு விதத்திலும்
என்னை ஏன் கொல்கிறாய்??..

தோழியே...

நட்புடன் பழகி,
அன்பாக கண்டித்து,
ஆதரவாய் அரவணைத்து,
பன்பாய் பழகியவளே...
ஆடுத்தப் பிரிவியிலும்
விடியலை வரவேற்கிறேன்
என் உயிர் தோழியே...!!!!

நீ வருவாயென!!!!!

தென்றல் வீசும் பொழுது
நீ வருவதை உணர்ந்தேன் !
உடல் சிலிர்க்கும் பொழுது
நீ தொடுவதை உணர்ந்தேன் !
உதடு ஈரமாகையில்
நீ முத்தம் இடுவதை அறிந்தேன் !
கண்ணில் காட்சி இல்லாததால்
தினம் கனவில் என்றாவது
நீ வருவாய் நேரில் என்னும் நம்பிக்கையில்.......!!!!

நட்பு.........

உன் உயிரில்
உன் மனதில்
உன் உறவில்
உன் மூச்சில்
உன் கனவில்
உன் நினைவில்
உன் அன்பில்
யார் வேன்டுமானலும் இருக்கலாம்.....
ஆனால் 'நட்பு' இருக்க
யார் அனுமதியும் தேவையில்லை.......

அன்பு..........

வலையில் சிக்கிய மீணும்
உன் அன்பில் சிக்கிய நானும்
துடிப்பது நிஜம்.....
மீண் துடிப்பது விடுதலைகாக,
நான் துடிப்பது உன் அன்புகாக !!!!

வாழ்க்கை........

வாழ்க்கை ஒரு "ஆரு" மாதிரி
ஓடிகிட்டே இருக்கும்......
காதல் ஒரு "கால்வாய்" மாதிரி
அப்பப்பே அடைச்சிக்கும்.....
ஆனால் நட்பு ஒரு "கடல்" மாதிரி
அலைகள் அடித்து கரைக்கு போனாலும்
மருபடியும் கடலையே சேரும்.....

என் உயிர்.....

எனக்கு கண்ணு இருக்கு
ஆனால் அதில் பார்க்கும் பார்வையாய் நீ இருப்ப
எனக்கு மூக்கு இருக்கு
ஆனால் நான் சுவாசிக்கிர காற்றாய் நீ இருப்ப
உடல் இருக்கு
ஆனால் அதில் என் உயிரா நீ இருக்க
மொத்தத்தில் நீ எனக்கு முகம் தெரிந்த உயிரும்... உலகமும்....

- My Hubby -

உன்னை எனக்குப் பிடிக்கும்

கண்ணீர் எனக்குப் பிடிக்கும்
அது என் கவலை தீர்க்கும்வரை !
உறவுகள் எனக்குப் பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும்வரை !
உண்ணை எனக்குப் பிடிக்கும்
என் உயிர் பிரியும்வரை !

நினைவுகள்

வெகுதூரம் சென்றாலும்
விண்மீன் மறைவதில்லை.....
விழி மூடி இருந்தாலும்
நினைவுகள் பிரிவதில்லை !

இறைவன்

இருப்பவன் சாதிக்கிறான்,

இல்லாதவன் போதிக்கிறான்,

சோம்பேறி பாதிக்கிறான்,

குருடன் தெரியாமல் மோதிக்கிறான்,
படித்தவன் பகுத்தறிவால் வாதிக்கிறான்,

நம்பாத மனிதனை இறைவன்தினம் சோதிக்கிறான் !

MISS U SO MUCH !!!

மழைக்கு அழத்தெரியும்
ஆனால் சிரிக்கத்தெரியாது !
சூரியனுக்கு எரிக்கத்தெரியும்
ஆனால் அணைக்கத்தெரியாது !
எனக்கு நினைக்கத்தெரியும்
ஆனால் மறக்க தெரியாது......
'MISS YOU SO MUCH !'

உன்னுடன்.....

அமைதியான இரவில்
நிலவின் ஒளியில்
இனிய கனவில்
நட்சத்திரப்பூக்களிடையே,
உறங்குவதற்குமுன்.....
ஒருமுறை என்னை நினைத்துக்கொள்.....
தூரத்தில் இருந்தாலும்
உன்னுடன் நான் இணைந்திருப்பதை
உணர்வாய் !

31 May 2009

நீ வேண்டும்....

உடல் வேண்டாம் - உள்ளம் போதும்
பணம் வேண்டாம் - பாசம் போதும்
புகழ் வேண்டாம் - புண்ணகை போதும்
நிழல் வேண்டாம் - உன் நிஜம் வேண்டும் !

உயிர் பிரிந்தாலும்

உயிர் பிரிந்தாலும்
உன்னை பிரியாத
வரம் ஒன்று பெற வேண்டும்
நிழல் பிரிந்தாலும்
நினைவுகள் சுமந்த
இதயத்தில் இடம் வேண்டும்
வாழும் வரையிலும் வழக்கமானது
விழிப்பும் தூக்கங்களே
வானவில்லென வந்து போவது
சுகமும் ஏக்கங்களே
சாயும் வரையிலும் சுவாசமானது
உறவெனும் பாசங்களே
நம்முடனே.....

காலை பொழுதாகி
என் கண்களை திறந்தவள் நீயே
நாளை நமதென்று
புது நம்பிக்கை விதை விதித்தாயே
விழிகளிளே வழி வகுத்தாய்
வேதம் புதிதாய் பார்த்தேன்
நுனிவிரலில் நூல் பிடித்தாய்
பட்டம் போல பறந்தேன்
உடல் கரைந்தேன்
உன் உயிர் கலந்தேன்
உலகத்தில் எனக்கேது புது வரமே.....

வாசல் படி மீது
புது வாசம் படிந்தது பூவே
ஆசை படும் போது
நெஞ்சிள் ஓசையை ஒளித்துக் கொண்டாயே
மறந்திருந்தால் இறந்திருப்பேன்
நீயும் நானும் வேறோ...
இணைந்திடவும் இனித்திடவும்
உன்னை அன்று யாரோ
வசப்படுவென் என்று வசித்திருப்பேன்
பசுமையின் வசியங்கள் வசந்தங்களே.....

எழுதுகிறேன் ஒரு கடிதம்

முத்து முத்து மகளே
முகம் காணாத மகளே
மாதங்கள் பத்து
மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மனியே
நான் உனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

வானத்து மலரே
வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா

மலடியின் மகளே
மகள் என்னும் கனவே
மடியினில் மேல் நீ வா

பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமளே எழும் நிலா நீயே

முண்ணுரு நாள் கற்பதிலே
வாராத பெண் நீயடி
என்னாலுமே நான் பொம்மைதாய்
என்றாலும் தாய் தானடி
உழாவும் வானம்பாடியே
பண்பாடி வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய்
பன்பாடு போற்று பெண்ணே
நாள் ஒரு மேன்மை நீ பெறுமா
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமளே பெறும் சுகம் நீயே

சிந்தாமணி என் கண்மணி
சிற்றாடை நீ கட்டடி
என் மாளிகை முற்றத்திலே
பொன்னூஞ்சல் நீயாடடி
குலாவும் அன்பு கோகிலம்
எங்கேயும் கானம் பாட
கனாவில் கூட சோம்பளே
இல்லாமல் ஞானம் தேடு
நல்லவளாக நடை போடு
வல்லவளாகிட தடையேது
விழாமளே விழும் மலை நீயே

பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம் தான் வாழ்வடி
கொல்லாமலே கொல்வாரடி
குற்றங்கள் சொல்வாரடி
வராத துன்பம் வாழ்விலே
வந்தாலும் நேரு மோது
பெறாத வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலெ சுடும் கனல் நீயே........

உறவுகள் !!!!

நினைத்தபோது அருகில்
இருப்பவர்களைவிட.....
உன் அருகில் இல்லாதபோதும்
உன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள்
உண்மையான் உறவுகள் !!!
நட்பு என்பது செடியில் பூக்கும் மலரல்ல,
ஒரே நாளில் மலர்ந்து உதிர்ந்து விடுவதற்கு!!!!
அது வானில் பூக்கும் விண்மீன்,
வானம் உள்ளவரை நிலைத்திருக்கும்!!!!!!!!!!!

போ... விலகி விடு...

ஆயிரமாய் கதைகள்பேச
ஆசையோடு வந்தேன்
உன்னைக்கண்ட நேரமட்டும்
ஊமையாகிப் போனேன்

வண்டுவிழி பார்வையிலே
வசியமாகி நின்றேன் - உன்
சுண்டுவிரல் ஆணையிட்டால்
உயிரைக்கூடத் தருவேன்......

சின்ன்ச்சின்ன் சிரிப்பினுக்கே
ரசிகர்மன்றம் வைதேன் - நீ
வார்த்தைஓன்று சொல்லிவிடு
வானவில்லை வளைப்பேன்....

இல்லைஇல்லை என்றுசொல்லும்
மெல்லிடையின் காட்சி - என்னை
தொல்லைசெய்து போனதிலே
மனசுகெட்டுப் போச்சு.......

நிலவுமுகம் கனவில் வந்து
நித்திரையைக் கெடுக்கும் - ஆம்
களவுபோகும் இதயத்தையே
காவல் எங்கேத் தடுக்கும்.....

அழகுச்சிலை அருகில் வர
வீசுதொரு வாசம் - போ
விலகிவிடு இல்லையெனில்
களையும் எனது வேஷம்......

யார் யாரோ

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கில்லை
கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிரானேன்
நீயாக நானானேன்…

தாயை விடவும் நல்லவளாய்
தேவதை உன்னைப் பார்த்தேன்
எங்கோ செல்லும் சாலையிலே
உனக்குள் தங்கி விட்டேன்
என்னை யார் என கேட்டால்
ஒரு சொல் போதும்
நீ என நான் சொல்வேன்
என் முகவரி கேட்டால்
ஒரு வரி போதும்
உன் பெயர் நான் சொல்வேன்
உன்னை கடவுள் வந்து கேட்டாலும்
எதிர்ப்பேன் தரமாட்டேன்.....

கோவம் ஓடும் நரம்புகலில்
வீணையை மீட்டுகிறாய்
எரியும் தீயாய் நான் இருந்தேன்
தீபம் ஏற்றுகிறாய்
அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும்
என நான் இருந்திருந்தேன்
நீ வாழ்க்கையின் சுவயை அறிந்திட வைதாய்
மறுபடி பிறந்துள்ளேன்
உன்னை உயிரின் உள்ளே நான் சுமப்பேன்
வெளியே விட மாட்டேன்........

நீர் துளிகள்.....

நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
பாதம் இனைந்து நடக்கும்,
இந்த பயனத்தில் என்ன நடக்கும்?...
வானம் திறக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்...
மழைத்துளி பனித்துளி கறைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா?....

மழை நின்ற....

மழை நின்ற பின்பும் தூரல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே

அதற்கும் பெருமைக் காட்டுமா?...
எனக்குள் இதையம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா?...

உறவு.........

உயிர் பிரியும் நேரத்தைவிட
உறவு பிரியும் நேரமே கொடுமையானது....
அதனால்தான் கடவுள் ஓர் உயிரையும்,
பல உறவுகளையும் கொடுத்திருக்கிறான்.....
மறக்கமுடியாத உறவுகளில் நீயும் ஒன்று !!!

அன்பு.........

வானில் தெரிந்தாலும்....
நேரில் மிதந்தாலும்....
'நிலா' என்றும் அழகுதான்...
அருகில் இருந்தாலும்....
தொலைவில் இருந்தாலும்...
உங்கள் அன்பும் என்றும் அழகுதான் !!!!

நட்பு...........

உதிரும் மலருக்கு ஒருநாள்தான் மரணம்....
பிரியும் நட்புக்குத்
தினம் தினம் மரணம்...
உறவுகளை நேசிப்போம்;
நட்பைச் சுவாசிப்போம் !!!!

முரண்.....


பிள்ளைகள் மின் விசிறியில்
உள்ளே தூக்கம் -
பெற்றோர்கள் கைவிசிறியில்
திண்ணையில் தூக்கம் !!!

10 April 2009

திருமண அளைப்பிதழ்



கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அலைக்கிறதே,
உன் செவியில் விழ வில்லையா?
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே...
உன் அருகில் நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை...
கைகளிலே விரல் இருந்தும்,
கைகல் கோர்க முடியவில்லை.........
உன்னை எனக்குப் பிடிக்கும்,
அதை சொல்வதில் தானே தயக்கம்...
நீயே சொல்லும் வரைக்கும்,
என் காதலும் காத்து கிடக்கும்...
தினம் தினம் கனவினில் வந்து விடு,
நம் திருமண அழைப்பிதள் தந்து விடு....

அம்மா.........



தாயே நீ கண்ணுரங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் வாழ்கிறதே
வேர் இல்லாத மரம் போல் என்னை

நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தில் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயை மாறிட வேண்டும்

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்

நோய் தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ
இறைவா....
நீ அணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற......

நடைப் பயணம்..........

இப்பூமியில்
அன்பும் மனித நேயமும்
இன்னும் எங்காவது
மிச்சமுள்ளதா என்று
தேடி அலைகிறதோ
இப்பிஞ்சுப் பாதங்கள்

சொந்த பந்தங்களை
வீடு வாசல்களை துறந்து
இடம்பெயர்ந்து அகதியாய்
வாழ ஓரிடம்
தேடி அலையும்
இலங்கைத் தமிழனின்
தொலைந்து போன வாரிசோ....

மதவெறி பண வெறி
ஆதிக்க வெறியில்
அழிந்து அடங்கியது
மனித இனம்
பூமியின்
ஒற்றையடிப் பாதையில்
விடியலைத் தேடும்
சின்ன்ஞ்சிறு ஜீவனின்
நம்பிக்கை நடைப் பயணம்..........

கேட்டது நீ !!!!


என்னிடம் கதை கேட்டாய்...
நான் கதாசிரியர் ஆனேன்!!!
கவிதை கேட்டாய்...
கவிஞனாகிப்போனேன்!!!
பாடல் கேட்டாய்....
பாடகன் ஆனேன்!!!
இதோ
என் உயிரைக்கேட்கிறாய்
நான் பிணமாகிப்போனேன் !!!!!






உன் பார்வை !!!



உன்னில் என்னைப்பார்த்தேன்
உன் அன்பில்
என் தாயைப்பார்த்தேன்
உன் அறிவுரையில்
என் தந்தையைப்பார்த்தேன்
ஆனால் நீ மட்டும்
என்னைப்பார்க்கிறாய்
இன்றும் ஒரு குழந்தையைப்போல !!!!!




என்னில் நீ !!!


நிலவில் ஒளி உண்டு
பூவில் மணம் உண்டு
தேனில் இனிப்பு உண்டு
கொலுசில் ஒலி உண்டு
சிரிப்பில் அழகு உண்டு
கண்ணில் இமை உண்டு
உன்னில் நான் உண்டு
என்னில் நீ உண்டு !!!!!!



Dream....




கண்ணுக்குத் தூரமாய் நீ இருந்தாலும்
நெஞ்சுக்குள் நீதான் இருக்கிறாய்....
கண்ணுக்குள் காணாமல் போனாலும்
கனவெல்லாம் நீதான் வருகிறாய் !!!!


09 April 2009

அன்பு.....



பூக்களின் வாசம் புடிச்சிருக்கு
நிலவின் ஒளி புடிச்சிருக்கு
பொழியும் மழைச்சாரல் புடிச்சிருக்கு
அதைவிட உங்களுடைய அன்பு ரொம்பப் புடிச்சிருக்கு !!!!




24 March 2009

நான் இருப்பேன் !!!!


உன் உயிரில்,
உன் மனதில்,
உன் கனவில்,
உன் நினைவில்,
உன் அன்பில் ......
எவர் வேண்டுமானாலும் இருக்கலாம்....
ஆனால், எவரும் இல்லாதபோது
உனக்காக நான் இருப்பேன் !

காதல்..........


காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிசில்லை....
ஒரு முறை ஜெயித்தால்தான் தெரியும்...
காதலில் தோற்பது எவ்வளவோ மேல் என்று !!!!

23 March 2009

நினைத்துப்பார்...........



மகிழ்ச்சியான் நேரத்தில் நண்பனை நினைத்துப்பார்
சோர்வான நேரத்தில் அன்பானவர்களை நினைத்துப்பார்
அதிரிஷ்டம் வரும் நேரத்தில்
எல்லாரையும் நினைத்துப்பார் !!!!